உலக வங்கி சாலைகள் திட்டத்தை இழுத்தடிக்கும் சீன நிறுவனம்

Published By: Nanthini

23 Nov, 2022 | 12:59 PM
image

(ஏ.என்.ஐ)

காண்டாவில் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய சாலைகள் திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர சீன நிறுவனம் மேலதிகமாக கால அவகாசம் கோரியுள்ளது. 

ஏழு சாலைகளில் லகிடி சாலை, பிலிப் அடோங்கா சாலை, ஜனனி லூம் சாலை, கிட்கம் சாலை, டாம் அபிலா மற்றும் ஒனேகா சாலைகள் அனைத்தும் உகாண்டாவில் மத்திய பிரிவில் அமைந்துள்ளன. 

இந்நிலையில் இந்த சாலைத் திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம் 18 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் உகாண்டா நகரசபை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியுதவியின் கீழ் இந்த சாலைகள் அமைக்கப்பட்டன. 

கடந்த மார்ச் மாதத்தில் சீன நிறுவனம் பல பில்லியன் செலவில் சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தது.

கிட்கம் நகராட்சி மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் தோமஸ் ஒகெடயோட்வினால் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதிக்குள் பணிகளை முடிக்க எச்சரிக்கையுடன் இவ்வருடம் கடந்த செப்டெம்பரில் உள்ளூராட்சி அமைச்சகத்தால் ஒப்பந்தக்காரருக்கு நான்கு மாத ஒப்பந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் காலக்கெடுவை முறியடிக்க கிட்கம் நகராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து நிறைவுசெய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார். 

2019ஆம் ஆண்டில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கி நிதியுதவித் திட்டத்தில் பயனடையத் தொடங்கிய எட்டு புதிய நகராட்சிகளில் கிட்கம் நகராட்சியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33