திருகோணமலை ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Published By: Vishnu

23 Nov, 2022 | 12:27 PM
image

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணி இரு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும் நேற்று கார்த்திகை 22 நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பின் ஊடாக மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள், கலந்து  மேலதிக பணிகளை முன்னெடுத்திருந்தனர். 

இங்கு நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துரைக்கையில்,

எமது இன விடுதலைக்காய் இலட்சிய கனவுடன் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர விருட்சங்களை நினைவுகூர்ந்து இதய அஞ்சலி செலுத்துவதற்காய் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அன்றைய நாளில் எம் மாவீரர்கள் துயில் கொள்ளும் இல்ல வளாகத்துக்குள் கட்சி பேதம் மறந்து இதயசுத்தியுடன் தீபமேற்றி அஞ்சலி செலுத்துவதோடு, மாவீரர்களின் பெற்றர்களுக்கு உரிய கௌரவத்தினையும் வெளிக்காட்ட வேண்டும் எனவும் கருத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06