முல்லைத்தீவு கேப்பாப்புலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் அனுமதி.!

Published By: Robert

02 Dec, 2016 | 01:57 PM
image

(k .குமணன்)

முல்லைத்தீவு கேப்பாப்புலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்ப் பக்கமாக உள்ள பகுதிகளில் குடியேறுவதற்கான இணக்கத்தினை இராணுவத்தினர் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவு  மக்களைச் சொந்த இடத்தில் குடியமர்த்தாத இராணுவம் 2012 ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் கேப்பாப்புலவின் சூரிபுரம் பகுதியில் மாதிரிக் கிராமம் ஒன்றினை உருவாக்கி அதில் மக்களை தங்க வைத்துள்ளனர். 

தமது சொந்த இடங்களில் குடியேற்றுங்கள் என கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி வரும் நிலையில் கேப்பாப்புலவின் ஒருபகுதியில் குடியேறுவதற்கான இணக்கப்பாட்டினை இராணுவம் நேற்று தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08