இந்தியாவுடனான மோதலில் கொல்லப்பட்ட இராணுவவீரர்களின் பெயர்களை முக்கிய பாலங்களிற்கு சூட்டியது சீனா

Published By: Rajeeban

22 Nov, 2022 | 05:01 PM
image

திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் இணைக்கும் பாலங்களிற்கு இந்தியாவுடன்  கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சீன இராணுவ வீரர்களின் பெயர்களை சீனா சூட்டியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த நான்கு இராணுவத்தினரின் பெயர்களை திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் இணைக்கும் பல பாலங்களிற்கு சீனா சூட்டியுள்ளது.

இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த நான்கு சீன படைவீரர்களின் பெயர்கள் 11 பாலங்களிற்கு சூட்டப்பட்டுள்ளன என குளோபல் டைம்ஸ் இணைய படங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த நான்கு மாவீரர்களின் பெயர்கள் சீனா ஜிஜாங் ஜின்ஜியாங் ஆகிய பகுதிகளை இணைக்கும் பெருந்தெருக்களில் காணப்படுகின்றது என சீன அரசாங்கத்தின் ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் அதிகரித்துவரும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் குறியீடாக மாறியுள்ள நான்கு வீரர்களை கௌரவிக்கும் நினைவுறும் விதத்தில் இது காணப்படுகின்றது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெயர்களை 2021 பெப்ரவரி மாதமே சீனா வெளியிட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52