அமெரிக்காவும் மேற்குலகமும் ஈரானில் வன்முறைகளை தூண்டுகின்றன- இலங்கைக்கான ஈரான் தூதுவர்

Published By: Rajeeban

22 Nov, 2022 | 03:23 PM
image

அமெரிக்காவும் மேற்குலகமும் ஈரான் பிரச்சினையில் தலையிடுகின்றன என இலங்கைக்கான ஈரான் தூதுவர்ஹாஷேம் அஷ்ஜஜாதே தெரிவித்துள்ளார்.பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கேள்வி - அரச கட்டிடங்களை தாக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்பவர்களை தாக்குமாறும்; ஆர்ப்பாட்டக்காரர்களை நாடொன்றின் முகவர்கள் வழிநடத்துகின்றார்களா ? உங்களால் இதனை தெளிவுபடுத்த முடியுமா?

பதில்- அமினியின் துரதிஸ்டவசமான மரணத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெற்றன.ஆனால் சில பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன, பதட்டத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின.இந்த சம்பவங்கள் முன்னாள் பிரதமர் மொசெடக்கின் அரசாங்கத்தை கவிழ்த்த பதவி கவிழ்ப்பிற்கு முன்னர்  அமெரிக்காவின் சிஐஏயின் தூண்டுதலால் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன.

எங்களிற்கு கிடைக்கின்ற விபரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அமெரிக்காவே இந்த வன்முறைகளை தூண்டுகின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன்.ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவளிப்பதன் மூலம் அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் ஈரானின் உள்விவகாரங்களில் மீண்டும் தலையிட ஆரம்பித்துள்ளன.

ஏனைய வெளிநாட்டு சக்திகளான வெளிநாடுகளின் அனுசரணையுடன் செயற்படும் பயங்கரவாத குழுக்களும் தங்கள் முகவர்களை தனிநபர்களை வன்முறை குழப்பங்களில் ஈடுபடுமாறு தூண்டுகின்றன.

பார்சி மொழியில் இயங்கும் இணையத்தளங்களும் தொலைக்காட்சி நிலையங்களும் இளையவர்களையும் ஏனையவர்களையும் வன்முறையில் ஈடுபடுமாறு தூண்டுகின்றன.

கலவரங்கள் வன்முறைகளாக மாறிய ஆர்ப்பாட்டங்களின் போது பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புள்ள சில நபர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியினரும் வன்முறைகளின் ஈடுபட்டதுடன் பொது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள்,மக்களை வன்முறைகளிற்கு தூண்டுவதன் மூலம் பொலிஸாருக்கு எதிராகவும் வன்முறைகளை தூண்டினார்கள்.

சில சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அவர்களிற்கு வழங்கப்பட்டது.

கேள்வி - பார்சி மொழியில் இயங்கும் சில வெளிநாட்டு செய்தி வலையமைப்புகளும் இணையத்தளங்களும் இளைஞர்களை தூண்டிவிடுவதாக நீங்கள் குற்றம்சாட்டியுள்ளீர்கள் - இவை என தெரிவிக்க முடியுமா?

பதில்- பிபிசி பேர்சியன் ஈரான் இன்டநசனல் மனோட்டோ போன்றன சில

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52