தற்காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகள் மற்றும் வசிக்கும் இடங்களில் நேர்த்தியையும்ரூபவ் கவர்ச்சியையும் இணைந்த ஒரு சௌகரியத்தை நாடிச் செல்வது அதிகரித்துள்ளது. ஒரு வீட்டின் அலங்காரத்தை மேற்கொள்ளும் வேளையில் ஒவ்வொருவரினதும் சுவைத் தெரிவிற்கு ஏற்ற வகையில் இணைப்பையும் பொருத்தத்தையும் ஒன்று சேர வெளிக்கொணருவது மிகவும் சவால்மிக்க ஒரு விடயமாக உள்ளது.

ஆயினும், அது தொடர்பில் இனி மேலும் கவலைப்படத் தேவையில்லை. இல. 47, எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை, கொகுவல என்ற முகவரியில் அமைந்துள்ள Home Store Gallery காட்சியறையில் நவீன வீட்டு வசதி ஏற்பாடுகளை நியாயமான விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

தமது இல்லங்களுக்கு கூடுதல் அழகைச் சேர்ப்பிக்க விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட சுவர் அலங்காரத் தாள்களை விநியோகிக்கும் ஒரு அற்புதமான அடக்கமான காட்சியறையாக Home Store Gallery திகழ்ந்து வருகின்றது. 10 ஆண்டுகளுக்கும் முன்னர் ஒரு குடும்ப வியாபாரமாக ஆரம்பிக்கப்பட்ட Home Store Gallery, குறிப்பாக ஜேர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சுவர் அலங்காரத் தாள்களை விநியோகித்து வந்துள்ளது.

தலைமைத் தொழிற்பாட்டு அதிகாரியான அட்னான் இக்பால் அவர்களின் நிர்வாகத்தின் கீழ்ரூபவ் அவரது எண்ணக்கருவின் வெளிப்பாடாக காட்சியறையில் பெரும் பகுதியானது மிகச் சிறந்த தரம் கொண்ட வர்த்தகநாம அடையாளங்களின் கீழாக சுவர் அலங்காரத் தாள்களின் தெரிவிற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

“எமது காட்சியறையில் கிடைக்கப்பெறுகின்ற சுவர் அலங்காரத் தாள்களுக்குப் புறம்பாக மிகச் சிறந்த சுவர் அலங்காரத் தாள்கள் சிலவற்றைக் கொண்ட எங்களிடமுள்ள 20 இற்கும் மேற்பட்ட வழிகாட்டல் அட்டவணைக் கையேடுகளை உபயோகித்து சுவர் அலங்காரத் தாள்களை தெரிவுசெய்து அவற்றை தமது தேவைகளுக்கேற்ப இறக்குமதி செய்விக்கும் வாய்ப்பையும் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றோம்ரூபவ்” என்று அட்னான் அவர்கள் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்கள் தமது சுவர்களை அலங்கரிக்கும் போது அவற்றின் மேற்பரப்பு அளவிற்குரிய சுவர் அலங்காரத் தாள்களுக்கான கட்டணத்தை மட்டுமே Home Store Gallery அறவிடுவதால்ரூபவ் சேதாரங்களையும் செலவையும் குறைத்து, பயன்படுத்தப்படாத மேலதிக சுவர் அலங்காரத் தாள்களையும் கொள்வனவு செய்து அவற்றை அப்புறப்படுத்த நேரிடுகின்ற சந்தர்ப்பங்களின் மத்தியில், Home Store Gallery ஆனது அவற்றை 50 சதுர அடி மற்றும் 100 சதுர அடி ஆகிய அளவுத் தெரிவுகளில் வழங்குவதால், மேலதிக சேதாரங்கள் தொடர்பில் அவ்வளவாக கவலைப்படத் தேவையில்லை.

விசுவாசம் மிக்க தமது தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் இன்னும் அதிகமான வீட்டு அலங்காரத் தெரிவுகளை வழங்கும் வகையில் Home Store Gallery அண்மையில் தனது உற்பத்தி வரிசையை விரிவுபடுத்தியிருந்தது. மேசை விரிப்பு லினென் துணி மேசை விரிப்புத் துணி கை துடைக்கும் துணிகள், குஷன் உறைகள், படுக்கை விரிப்புக்கள் மற்றும் கம்பளியிலான மெத்தை உறைகள், துவாய்கள், குளியலறை உபயோக பொருட்கள், கழிவகற்றல் கூடைகள், கண்ணாடியிலான தண்ணீர் போத்தல்கள், வாசனைத் திரவியங்களை அடுக்கி வைக்கும் சிறு இராக்கைகள், உணவை வைத்துப் பேணும் மேசன் ஜாடிகள், கண்ணாடிப் பெட்டிகள், வெட்டுக்கருவிகள் சமையல் பாத்திரங்கள் மற்றும் தளபாடங்கள் என பல்வேறு உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகிய தரை விரிப்புக்களையும் Home Store Gallery கொண்டுள்ளது. கம்பளி தரை விரிப்புக்கள் மற்றும் கால் துடைப்பான்கள் இக்காட்சியறையில் கிடைப்பதுடன், இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டவை, பருத்தியினால் தயாரிக்கப்பட்டவை மற்றும் கையால் தயாரிக்கப்பட்டவை என பல்வேறு தெரிவுகளையும் கொண்டுள்ளது.

குழந்தைகளுக்கான உற்பத்திகளுக்கென ‘Mommy’s Designer Boutique’ என்ற பெயரில் தனியான ஒரு பிரிவையும் இக்காட்சியறை கொண்டுள்ளதுடன் குழந்தைகளுக்கான ஆடைகள், கம்பளிகள், விரிப்புக்கள் மற்றும் தலையறை உறைகள் அடங்கலாக தொட்டில் விரிப்புக்கள் போன்ற உற்பத்திகளைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தமது விருப்பத்திற்குரிய வடிவமைப்பிற்கேற்ப அவற்றை பிரத்தியேகமாக வடிவமைத்தும் இந்த உற்பத்திகளை கொள்வனவு செய்யும் Home Store Gallery இல் நவீன வடிவரூபவ் நவநாகரிக தோற்றம் கொண்ட ஏராளமான உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாது ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மிகச் சிறந்த தரத்திலான வர்த்தகநாம அடையாளத்தின் கீழ், சுவர் அலங்காரத் தாள்களையும் இக்காட்சியறை கொண்டுள்ளது.

ஏனைய காட்சியறைகளிலும் ஆடம்பரமான மற்றும் புதுப்பாணி கொண்ட வீட்டுப் பாவனைப் பொருட்கள் உள்ள போதும், Home Store Gallery இல் அவற்றை நியாயமான விலைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் மதிப்புடைய உயர் தரம் கொண்ட மற்றும் நியாயமான விலை கொண்ட வீட்டு பொருத்துக்கள் மற்றும் அலங்காரத் தளபாடங்களை வாங்கி தாம் பொறுப்பெடுத்த செயற்திட்டங்களை பூர்த்தி செய்ய விரும்புகின்ற வீட்டு உட்புற வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் போன்றோருக்கு மிகவும் உகந்த ஒரு இடமாக இக்காட்சியறை வளர்ச்சி கண்டு வருகின்றது.

“நீங்கள் வெகு விரைவில் திருமணம் செய்யவிருந்தால் அல்லது சீமந்தம் தொடர்பில் பதிவேட்டுச் சேவையொன்றை வெகு விரைவில் அறிமுகப்படுத்தி, வழங்குவதற்கு நாம் திட்டமிட்டு வருகின்றோம். வாடிக்கையாளர்கள் Home Store Gallery காட்சியறைக்கு வருகை தந்து, இடம்பெறவுள்ள நிகழ்வு தொடர்பில் பதிவினை மேற்கொண்டு, தமது தேவைப்பாடுகளை குறிப்பிட்டுரூபவ் தமது திருமணத்தின் போது அல்லது சீமந்தத்தின் போது தங்களுக்கு தேவையானவற்றை அந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் இக்காட்சியறையில் தெரிவுசெய்து அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க முடியும்” என்று அட்னான் குறிப்பிட்டார்.

அது மட்டுமன்றி பின் சயீட் மற்றும் குல் அஹமட் போன்ற பிரபல வடிவமைப்பாளர்களின் பிரத்தியேகமான ஷல்வார் ஆடைகளைக் கொண்டுள்ள ‘Malabis’ என்ற பிரத்தியேகமான ஆடைத் தெரிவுப் பிரிவொன்றையும் Home Store Gallery கொண்டுள்ளதுடன் அற்புதமான பாகிஸ்தான் ஷல்வார் ஆடைகளை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு வாரத்திலும், குறித்த தினமொன்றில், தெரிவுசெய்யப்பட்ட உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பு சலுகைகளையும் Home Store Galleryஅறிமுகப்படுத்தியுள்ளதுடன் வாடிக்கையாளர்கள் காட்சியறையில் விசேட சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தெரிவுசெய்யப்பட்ட உற்பத்திகளுக்கு ‘2 வாங்கினால் 1 இலவசம்’ என்ற சலுகையுடன் பருவகாலம் முழுவதும் கிடைக்கப்பெறுகின்ற ஊக்குவிப்பு சலுகைகளையும் அனுபவிக்க முடியும். உயர் தரத்திலான வீட்டுப் பாவனைப் பொருட்களை எதிர்பார்க்கின்ற எவரும் Home Store Gallery காட்சியறையில் பெறுமதிமிக்கவற்றை பெற்றுக்கொள்ள முடியும்!