தொடர்ந்து ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

சில பாடசாலைகளில் அதிபர்களும் ஆசிரியர்களும் மேலதிகமாகவும் வேறு சில பாடசாலைகளில் அதிபர்களும், ஆசிரியர்களும் தட்டுப்பாட்டு நிலவுவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.