உக்ரேனிற்கு ரஸ்யா இழப்பீடு செலுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்;ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை தவிர்த்துள்ளது.
யுத்தம் தொடர்பில் ரஷ்யா உக்ரைனிற்கு இழப்பீடு செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.
சேதம், இழப்பு காயம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுளது. ஐம்பது நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன,
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, நேபாளம், பங்களாதேஸ் உட்பட பல நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தவிர்த்துள்ளன.
தீர்மானத்திற்கு ஆதரவாக 94நாடுகள் வாக்களித்துள்ளன,14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
இந்த தீர்மானம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவிற்கான உக்ரைரேன் இராஜதந்திரி சர்வதேச சட்டங்களை மீறியமைக்காக ரஷ்யாவை பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM