பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாம் தவனை விடுமுறை எதிர்வரும்  டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2 ஆம் திகதி மூடப்படும் பாடசாலைகள் அடுத்தவருட முதலாம் தவனைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.