சான்றிதழ்களை பெறுவதற்காக பெருந் தொகையான நபர்கள்  நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் ஒன்று கூடியதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.