மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்!

Published By: Raam

27 Nov, 2016 | 04:51 PM
image

(k .குமணன்)

தமிழ் மக்களது விடுதலைக்காக வீழ்ந்த  மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை முல்லைத்தீவு மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த வணக்க நிகழ்வையொட்டி  வன்னிவிளாங்குளம் மாவீரர்  துயிலுமில்லம் மஞ்சள் – சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு  தற்போது  மாவீரர்களது பெற்றோர் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு  வருகைதந்தவண்ணம்  இருக்கின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08