வாதுவ - பொதுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலுடன் கார் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.