ரஞ்சிதமே... பாடும் விஜய்: வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ வெளியீடு

Published By: Digital Desk 2

04 Nov, 2022 | 11:47 AM
image

Varisu First Single Promo: நடிகர் விஜய்யின் வாரிசு முதல் சிங்கிள் ப்ரோமோ தற்போது வெளியாகின. இந்த வீடியோ வெளியாகி அரை மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஹிட்டாகியுள்ளது.

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'வாரிசு' படத்தின் முதல் பாடலின் (ஃபஸ்ட் சிங்கிள்) ப்ரோமோ வெளியானது.

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அப்டேட் கொடுத்த  படக்குழு..எதிர்பார்ப்பில் ரசிகர்கள் - Tamilstar

இந்நிலையில் நேற்று (03) மாலை 6.30 மணிக்கு ’வாரிசு’ படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (ஃபஸ்ட் சிங்கிள்) படக்குழுவால் வெளியிடப்பட்டது. மொத்தம் 30 விநாடி அளவில் இந்த ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ளது. 'ரஞ்சிதமே' ஆரம்பிக்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியுள்ளார். 

Image

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37