டொரன்டோவில் பல்சுவை கலைவிழா

Published By: Nanthini

28 Oct, 2022 | 12:43 PM
image

னடா, டொரன்டோ மேரி வார்ட் உயர் பாடசாலை மண்டபத்தில் Starlicious Talent Show 2022 எனும் பல்சுவை கலைவிழா கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது கனடா திருமறை கலாமன்ற கிளையின் 120க்கும் அதிகமான 15 வயதுக்கு குறைந்த இளையோர் பல்வேறு கலைப் பரிமாணங்களை மிகச் சிறப்பாக வழங்கினார்கள். 

வீணை, மிருதங்கம், வயலின், தபேலா, கீபோர்ட், பரதநாட்டியம், நடனம், சங்கீதம், பாடல், கவிதை, குழு நடனங்கள் என பல்வேறு கலைத் திறமைகள் கலைஞர்களினூடாக வெளிப்பட்டன.

அத்துடன் கனடா திருமறை கலாமன்ற கிளையின் நாட்டுக்கூத்தும் சிறப்பாக இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழகத்தின் பேராசிரியர் முனைவர் வே.சங்கரநாராயணன் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56