நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியிரான சந்தருவான் சேனாதீரவுக்கு சர்வதேச பிடியாணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கம்பஹா நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.