இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 158 ஓட்டங்கள் 

26 Oct, 2022 | 12:23 PM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்துக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

158 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

முன்வரிசை வீரர்களான அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 82 ஓட்டங்கள் அயர்லாந்து அணி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற வழிவகுத்தது.

பெல்பேர்னி 47 பந்துகளளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62  ஓட்டங்களைக் குவித்ததுடன் லோர்க்கன் டக்கர் 27 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட கேர்ட்டிஸ் கெம்ஃபர் 17 ஓட்டங்களையும் போல் ஸ்டேர்லிங் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க் வூட் 34 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58