குடியியல் உரிமைகளை அங்கீகரிக்குமாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

Published By: Robert

24 Nov, 2016 | 01:28 PM
image

முன்னிலை சோஷலிசக்  கட்சியினரால்  அதிமுக்கிய கோரிக்கைகளை முன்வைத்து  ஊவாமாகாண சபைக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு மறியல் போராட்டம்  இடம்பெற்றது. 

குமார் குணரத்தினத்தின் குடியுரிமையைப் பெற்றுக்கொடு!  சட்டத்துக்கு மறைந்து செயற்படும் அடக்குமுறையை நிறுத்து! பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் அகற்று! காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்களை வெளிப்படுத்து! இ  போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 

- செல்வராஜா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08