மாணவனை தாக்கும் கொடூர சம்பவம் : கண்டியில் சம்பவம் (கணொளி இணைப்பு)

Published By: Robert

23 Nov, 2016 | 01:26 PM
image

(வத்துகாமம் நிருபர்)

கண்டியிலுள்ள பிரபல பாடசாலை மாணவர் ஒருவரை இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டம் மற்றும் சமாதானம், தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். 

அமைச்சர், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரை வழங்கியுள்ளார். 

கடந்த 21 ஆம் திகதி குறித்த பாடசாலையின் முன் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

அதனைத் தழுவி வெளியிடப்பட்ட புகைப்படங்கள் இன்று சில பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தபோதிலும், சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. 

மேலும், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணமும் இது வரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், இது குறித்த விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை சட்டத்தின் முன் நிறுத்துமாறு, அமைச்சர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27