காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி ரணில்

Published By: Digital Desk 5

14 Oct, 2022 | 10:22 AM
image

(எம்.மனோசித்ரா)

எகிப்தில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னன் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

குறித்த மாநாடு நவம்பர் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ளது. 

சமூக வலைத்தள ஊடகமொன்று வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னன் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பக்கிங்ஹாம் மாளிகை கடந்த 2 ஆம் திகதி அறிவித்திருந்தமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மாநாட்டில் அதன் தலைவரும் மற்றும் பிரித்தானிய பிரதமருமான லிஸ் ஸ்ரஸ்ட் இன் அமைச்சரவை அங்கத்தவரான ஆலோக் ஷர்மா , மன்னன் சார்ள்ஸ் இம்முறை மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58