நைஜீரிய படகு விபத்தில் 76 பேர் பலி !

Published By: Digital Desk 3

10 Oct, 2022 | 01:04 PM
image

நைஜீரியாவின் அனம்ப்ரா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 85 பேருடன் சென்ற படகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில்  கவிழ்ந்ததில் 76 பேர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை ( 7) இடம்பெற்றுள்ளது.

படகு விபத்து குறித்து நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி கவலை தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அதன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மாநிலத்தின் ஓக்பாரு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து 85 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

விபத்து பற்றிய செய்தி வெளியானதும், நைஜீரிய அரசு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த படகுகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை சரிபார்க்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

படகு விபத்து குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி புஹாரி, அனைத்து பயணிகளுக்கும் கணக்கு காட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

"உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும், இந்த துயரமான விபத்தில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47