மஹிந்தவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது.!

Published By: Robert

22 Nov, 2016 | 01:05 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மேலும் மூவர் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தப்படாமல் இருந்த 14.25 கோடி ரூபாவை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடுக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த நான்கு பேருக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, திருத்தப்பட்ட முறைப்பாட்டு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக ஆஜரான நீதவான் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாபா மற்றும் காமினி செனரத் ஆகியோர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

எனினும், திருத்தப்பட்ட முறைப்பாடொன்றின் மூலம் சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17