கொஸ்கம - அவிசாவளை வரையான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படுகிறது

Published By: Digital Desk 3

07 Oct, 2022 | 04:37 PM
image

புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக இன்றிரவு 8.30 முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை களனிவௌி மார்க்கத்திலான புகையிரதம் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, கொஸ்கம முதல் அவிசாவளை வரையான புகையிரத பாதை மூடப்படவுள்ளதாக புகையிரத  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து கொஸ்கம வரை மாத்திரமே புகையிரத  சேவைகள் இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55