இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமானதாக மாறுகின்றது - உலக வங்கி

Published By: Rajeeban

07 Oct, 2022 | 12:32 PM
image

இலங்கையின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைகின்றது என உலக வங்கி எச்சரித்துள்ளது.

கொவிட் பெருந்தொற்றின் நீடிக்கும் வடுக்களிற்கு மத்தியில் தாங்கமுடியாத கடன் மற்றும் உட்பட பல காரணங்களால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைகின்றது என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கை பொருளாதார ஸ்திரதன்மையை அடைவதற்கு கடன்மறுசீரமைப்பும் ஆழமான சீர்திருத்த திட்டங்களும் அவசியமானவை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இலங்கை ஆழமான சீர்திருத்தங்களை துரிதப்படுத்துகின்ற இந்த தருணத்தில் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட் ஜெர்வோஸ் புதிய அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55