பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானத்தில் கவலை

Published By: Rajeeban

05 Oct, 2022 | 12:24 PM
image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானம் கரிசனை வெளியிட்டுள்ளது.

அதிகரித்த உணவு பாதுகாப்பின்மை கடும் எரிபொருள் தட்டுப்பாடு மருந்துபொருட்களிற்கு பற்றாக்குறை குடும்பங்களின் வருமானம் குறைவடைந்தமை போன்றவற்றால்  உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மனித உரிமைகளின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து மனித உரிமை பேரவை தீர்மானம் கரிசனை வெளியிட்டுள்ளது.

நாளாந்த ஊதியம் பெறுவோர் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர் உட்பட மிகவும் பின்தங்கிய தனிநபர்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை மனித உரிமை பேரவை தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறைகள் கைதுகள் அரசாங்க ஆதரவாளர்களிற்கு எதிரான வன்முறைகள் உயிரிழப்புகள் காயங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழிக்கப்பட்டவை சேதமாக்கப்பட்டவை உட்பட ஏப்பிரல் 22 ற்க்கு பின்னர் உருவாகியுள்ள மனித உரிமை நிலவரம் குறித்து மனித உரிமை பேரவையின் தீர்மானம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த அனைத்து தாக்குதல்கள் குறித்தும் சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தியுள்ள தீர்மானம் குற்றவாளிகளாக காணப்படுபவர்கள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02