இலங்கை விமானப்படையினால் 2022 ம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின கொண்டாட்டங்கள்

Published By: Digital Desk 5

05 Oct, 2022 | 10:21 AM
image

" எங்கள் கனவு உலகம் " என்ற தொனிப்பொருளில் அடிப்படையில் 2022 ம் ஆண்டுக்கான  உலக சிறுவர் தின கொண்டாட்ட  நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.சார்மினி பத்திரன அவர்களின்  வழிகாட்டலின்கீழ் ரத்மலான விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள  அருங்காட்சியக  வளாகத்தில் கடந்த 2022 அக்டோபர் 02 ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது  விமானப்படை சேவா வனிதா பிரிவினால் " குவன் ரந்தரு சித்தம் 2022 " எனும் சித்திரப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கும்  விமானப்படை தளபதி அவர்கள் பரிசில்களை வழங்கிவைத்தார்.

 மேலும் இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள்  சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56