இலங்கையின் தென் கடற் பிராந்தியத்திலிருந்து 62 கடல் மைல் தொலைவில் விழவுள்ள #‎WT1190F என்ற மர்மப்பொருள் தொடர்பில் அவதானிப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான  #‎WT1190F என்ற வான் பொருள் இன்று இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பில் விழ­வுள்­ளதாகவும் இன்­றைய தினம் முற்­பகல் 11.45 மணிக்கு கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­திற்கு அப்­பாலே குறித்த வான் மர்­ம­ப் பொருள் விழும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு தெரி­வித்­திருந்தமை குறிப்பிடத்தக்கது.