உணவு நெருக்கடியால் மலையகமே மோசமாக பாதிப்பு - உலக உணவுத் திட்டம்

Published By: Digital Desk 5

04 Oct, 2022 | 04:59 PM
image

இலங்கையில் மலையகத்திலேயே  அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் தேயிலை உற்பத்தி தொழிற்துறையே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மையை கொண்டுள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

பெண்கள்தலைமைத்துவ குடும்பங்கள் கல்வியறிவற்ற குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் மத்தியிலும் அதிகளவு உணவுபாதுகாப்பின்மை காணப்படுகின்றது என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி பற்றாக்குறை அதிகரிக்கும் விலைகள் வாழ்வாதார குழப்பங்கள்  குடும்பங்களின் கொள்வனவு சக்தி குறைவடைந்துள்ளமைபோன்றவற்றால் 

 மிகமோசமான உணவுப்பாதுகாப்பின்மை பெருமளவு அதிகரித்துள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41