சோளப் பயிர்ச் செய்கைக்கு 175,000 மெற்றிக் தொன் யூரியா

Published By: Digital Desk 5

04 Oct, 2022 | 05:20 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பெரும் போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான  175,000 மெற்றிக் தொன் முதற் கட்ட யூரியா உரத்தை  மூன்று மாவட்டங்களுக்கு  விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு  தெரிவிக்கிறது.

மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான யூரியா விநியோக நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.  

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின்  பணிப்புரைக்கு அமைய, குறித்த 3 மாவட்டங்களுக்கான முதல் கட்ட யூரியா உரமானது,  கொமர்ஷல் உர நிறுவனத்தின் ஊடாக விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கு 75,000 மெட்றிக் டொன் யூரியா உரமும், குருநாகல் மாவட்ட கு 25,000 மெட்றிக் டொன் யூரியா உரமும், அநுராதபுரம் மாவட்டத்திற்கு 75,000 மெற்றிக்தொன் யூரியா உரமும் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்தாக விவசாய அமைச்சு தெரிவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33