கோப் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் சரித ஹேரத் - ஜனாதிபதி பிரதமர் மீது குற்றச்சாட்டு

Published By: Rajeeban

03 Oct, 2022 | 12:03 PM
image

ஜனாதிபதியும் பிரதமரும் தன்னை கோப் குழுவிலிருந்து நீக்கியதன் மூலம் ஊழலிற்கு வழிவகுக்கின்றனர் என கோப்பின் முன்னாள் தலைவர் சரித ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார்.

டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கோப் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வுகூறப்பட்டது போன்று எனது பெயர் இடம்பெறவில்லை, ஊழல்நிலவும் முறைமைக்கு ஆதரவான திருடர்கள் இரகசிய ஒப்பந்தம் செய்பவர்கள் வெற்றிபெற்றிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார குற்றங்களிற்கு காரணமானவர்கள் என்னை கோப் குழுவிலிருந்து வெளியேற்ற விரும்பினார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியவர்களே பிரமரே இது உங்களிற்கு வெட்கக்கேடு என குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10