கர்ப்பிணிப்பெண்ணொருவர் குளியலறையில் வழுக்கி விழந்ததில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் திருகோணமலை  சூரங்கல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண் 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.