இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழிற்சங்கத்தின் 7 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்

Published By: Digital Desk 5

30 Sep, 2022 | 04:17 PM
image

இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழிற்சங்கத்தின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான 7 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் பிரபு சுந்தர்ராஜ் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹெட்டலில் கடந்த வியாழக்கிழமை(29) மாலை நடைபெற்றது. 

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார அமைச்சர்  ஹெலியரம்புக்வெல இணையத்தளத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதையும், அருகில் தலைவர் எஸ். பிரபு நிற்பதையும் தொடர்ந்து அவர் அமைச்சர் உரையாற்றுவதையும்  கலந்து கொண்டோரையும் காணலாம்.

 (படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46