தானிஸ் அலியின் தொலைபேசி, டெப் ஆகியவற்றை சி.ரி.ஐ.டி. யிடம் கையளிக்குமாறு உத்தரவு

Published By: Digital Desk 4

26 Sep, 2022 | 09:26 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல போராட்டக்காரரான தானிஸ் அலியின் கையடக்கத் தொலைபேசி, டெப் கணினியை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் போராட்டக்காரர்கள் பலர் அத்து மீறி நுழைந்து,  அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி  கடமைக்கு இடையூறு விளைவித்ததாக  கூறப்படும் சம்பவம் தொடர்பிலல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரபல போராட்டக்காரரான தானிஸ் அலியின் கையடக்கத் தொலைபேசி, டெப் கணினியை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

கருவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை ஏற்றே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதனை அடுத்து குறித்த விவகார வழக்கை எதிர்வரும் 2023 ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02