சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

Published By: Rajeeban

25 Sep, 2022 | 10:23 AM
image

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சமீபத்தில் சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சமீபத்தில் சமர்ஹன்டிற்கு சென்றிருந்த சீன ஜனாதிபதி சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.எனினும் இது குறித்து சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியோ அரச ஊடகங்களோ இதுவரை  எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமியும் சீன ஜனாதிபதி  குறித்த தகவலை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

ஆராய வேண்டிய  புதிய வதந்திகள்- ஜி ஜின்பிங் சீன தலைநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? அவர் சமீபத்தில் சமர்க்கண்டிற்கு விஜயம் செய்தவேளை அவர் இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீ;க்கப்பட்டுள்ளார் பி;ன்னர் அவர் வீட்;டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்  எனசுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52