ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செலவீனங்கள் தொடர்பிலான வரவு செலவு இன்று பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த விவதாம் இன்று இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்துக்கு வருகைத்தந்துள்ளார்.