சிறுவர் பாடசாலையில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை (மனதை உருக்கும் காணொளி)

Published By: Ponmalar

18 Nov, 2016 | 05:19 PM
image

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில்  உள்ள சிறுவர் பாடசாலையொன்றில், ஆர்ட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவருக்கு ஏற்பட்ட மனவுடைவு சம்பவமொன்று சமுக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

சிறுவர் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர்கள் குதுகலமாக மேடையில் பாட்டுப்பாடி மகிழ்ந்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது  ஆட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறுவர்கள் வரிசையாக பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது ஆர்ட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் மைக்கின் முன்னே வந்து பாடல் பாட தயாராகிய போது குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் திடீரென மைக்கை பிடுங்கிச்சென்றுவிட்டார்.

இதனால் பாடலை பாட வந்த குறித்த சிறுவனின் கண்களில் கண்ணீர் வடிந்து, மணமுடைந்தது.

பலர் முன்னிலையில் திடீர் என மைக்கை பிடுங்கியதால் அவன் கண்ணீர் விட்டு அழுத நிலையில் பின்வாங்கினான்.

இதனைக்கண்ட அவனது பெற்றோரும் மனமுடைந்து அவனை வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

பிறகு குறித்த ஆசிரியர் மைக்கை பிடுங்கிய காணொளியை சமுக வலைத்தளங்களில் பெற்றோர் பதிவுசெய்த நிலையில், குறித்த ஆசிரியருக்கு எதிராக பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

எனினும் பிறகு குறித்த சிறுவன் வீட்டில் வைத்து அந்த பாடலை பாடியதுடன், அதனை சமுக வலைத்தனங்களில் பதிவுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47