தனியார் பஸ் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் போக்குவரத்து சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

புதிய வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா தண்டப்பணத்துக்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.