சிறுவயது நினைவுகள்

Published By: Digital Desk 7

21 Sep, 2022 | 10:44 AM
image

நாம் சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போது பாட்டி தோளைக் கடித்தது, மாமாவின் மூக்கை காலால் எட்டி உதைத்தது, அப்பாவின் மீசையை சப்பாத்தி மாவாய் பிசைந்ததை சொந்தங்கள் இன்று சொன்னால், நமக்கு வெட்கம் வருமே தவிர, அந்த நினைவுகள் வரவே வராது. காரணம் என்ன? 

அனைவரையும் போலவே நீங்களும் குழந்தைப் பருவ அம்னீசியாவால் தாக்கப்பட்டுவிட்டீர்கள். இது தொடர்பான ஆய்வில், 3 வயதில் ஒரு வயது நினைவுகளை நினைவுகூர முடிகிறது என்றாலும், 7 வயது ஆகும்போது நம் சிறு வயது நினைவுகள் முழுமையாக அழிந்துவிடும். எப்படி இந்த மெஜிக் நிகழ்கிறதென இன்னும் அறிவியல் கண்டறியவில்லை என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்