Medi Help வைத்தியசாலை குழுமம் அத்துருகிரியவுக்கு மாற்றம்

Published By: Vishnu

20 Sep, 2022 | 10:22 PM
image

இலங்கையில் சுகாதாரத்துறையில் அனைத்து அடிப்படையான நவீன மருத்துவ வசதிகளையும் கொண்ட சிறந்த வைத்தியசாலையாக கடந்த 37 வருடங்காலமாக முன்னனியில் விளங்கும் Medi Help Hospitals  குழுமம் அதன் அனைத்து வைத்தியசாலை தொகுதிகளையும் இலக்கம்  175, மாலபே வீதி, அத்துறுகிரிய என்ற புதிய முகவரிக்கு மாற்றியுள்ளது. 

இந்த விசேட நிகழ்வில் Medi Help வைத்தியசாலைகள் குழுமத்தின் தலைவர் திரு. லெஸ்லி விஜேசிறிவர்தன உட்பட பணியாளர்கள் சபை, வைத்தியசாலை மருத்துவர்கள் குழு மற்றும் பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் பலரும் பங்குபற்றினர்.

(Fotos by – Sujeewakumar)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08