வடக்கு ஆப்கானிஸ்தானின்  படக்சான் பகுதியில்  6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கித்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்பட வில்லை.