கோஹ்லியின் சிறப்பான துடுப்பாட்டம் ; திடமான நிலையில் இந்திய அணி

Published By: Ponmalar

17 Nov, 2016 | 05:10 PM
image

இந்தியா, இங்கிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணியின் முதல் இரண்டு விக்கட்டுகளும் 22 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்ட நிலையில், 3 ஆவது விக்கட்டுக்காக  இணைந்த புஜார, கோஹ்லி ஜோடி 226 ஓட்டங்களை பகிர்ந்தது.

புஜாரா 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹானே 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவின் போது இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற கோஹ்லி 151 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அஸ்வின் ஒரு ஓட்டத்துடன் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணி சார்பில் என்டர்ஸன் 3 விக்கட்டுகளையும் போர்ட் ஒரு விக்கட்டினையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41