இந்தியாவில் புது டெல்லியில் இன்று அதிகாலை அதிகாலை 4.30 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பூமியதிர்ச்சி 4.2 ரிச்டர் அளவில்  பதிவாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது டெல்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறித்த பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.