ஒருபோதும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்.!

Published By: Robert

17 Nov, 2016 | 04:28 PM
image

இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவிற்கோ அல்லது  சந்திரிகா குமாரதுங்கவிற்கோ ஆட்சிபீடம் ஏற முடியாது. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன இன்னொரு தடவை ஜனாதிபதியாக முயற்சிக்கலாம். ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் எந்தப் போட்டிகளும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவை விரும்பவில்லை. கட்சியை விட்டு செல்வதாகவும் அவர் கூறவில்லை. அவருடன் உள்ள யார் வேண்டுமானாலும் புதிய கட்சியில் இணையலாம் ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார் எனவும் குறிப்பிட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59