அம்மாவின் உடலின் பின்னால் நடந்த ஞாபகம் வந்தது- வில்லியம்

Published By: Rajeeban

16 Sep, 2022 | 04:08 PM
image

இரண்டாம் எலிசபெத் மகாராணியின்  உடலிற்கு பின்னால் நடந்து சென்றவேளை தனது தாயாரின் உடலின் பின்னால் நடந்து சென்ற பழைய நினைவுகள் திரும்பின அது மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டது என இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்

பக்கிங்காம் அரண்மனையிலிருந்து மகாராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் ஹோலிற்கு எடுத்து செல்லப்பட்ட  அதன் பின்னால் மன்னர் சார்ல்ஸ் வில்லியம் ஹரி சகோதரர்கள் சென்றிருந்தனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வில்லியம் உடலின் பின்னால் நடப்பது மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சில நினைவுகள் திரும்பின என அவர்தெரிவித்துள்ளார்.

1997 சர்வதேச ஊடகங்களின்பார்வையின் மத்தியில் டயனாவின் உடலின் பின்னால் வில்லியமும் ஹரியும் நடந்துசென்றனர்.

சமீப காலங்களில் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள சகோதாரர்கள் தங்கள் தாயாரின் மரணமும் அவரின் உடலின் பின்னால் சென்றமையும் எவ்வளவு மனை உளைச்சல் மிக்க விடயமாக காணப்பட்டது என்பதை பல தடவை தெரிவித்திருந்தனர். டயனாவின் உடலின் பின்னால் சோகத்துடன் நடந்துசென்றபோதிலும் அதனை அவர்கள் தங்கள் முகத்தில் வெளிப்படுத்தவில்லை.

இம்முறை சூழ்நிலை வேறு விதமானதாக காணப்படுகின்றது ஆனால் உணர்வு, நிகழ்வின் புனிததன்மை,கமராக்கள் மக்களின் முன்னால் முக்கியமான  நிகழ்வு போன்ற விடயங்களில் ஒற்றுமை காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10