ரோஹித அபே குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி 

Published By: Ponmalar

17 Nov, 2016 | 12:24 PM
image

முன்னாள் அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  நிசாங்க பந்துல்ல கருணாரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர்  20 ஆம் திகதிமுதல் டிசம்பர் 25 வரை வெளிநாடு செல்வதற்காக இவர் நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் 415 இலட்சம் ரூபா சொத்துக்களை  சம்பாதித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47