கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பால் மரணம்

Published By: Vishnu

15 Sep, 2022 | 11:47 AM
image

(எம்.எம். எஸ்.)

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவரான அசாத் ரவூப்,  இன்று (15) லாஹூரில் மாரடைப்பால் மரணமடைந்தார்.   

66 வயதான அசாத் ரவூப்,  64 டெஸ்ட் போட்டிகளில் (49 கள நடுவராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 சர்வதேச ஒருநாள் போட்டிகள்  மற்றும் 28 சர்வ‍தேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியிருந்தார். 

2000 களின் நடுப்பகுதியில் பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக இருந்த அசாத்  ரவூப், 2006 இல் ஐ.சி.சி.யின் எலைட் பேனலுக்கு தரமுயர்த்தப்பட்டார். 

எனினும், 2013 ஐ.பி.எல். fகிரிக்கெட் தொடரின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் காரணமாக 2016 இல்  அவரது நடுவர் வாழ்க்கை திடீரென நிறுத்தப்பட்டது.  அதன் பின்னர் அவரது தனது வாழ்க்கை பல்வேறு கஷ்டங்களை அவர் சந்தித்து வந்தார்.

கடைசியாக பாகிஸ்தானின் லாஹூர் நகரில் பழைய துணிகள் மற்றும் சப்பாத்துகள் வியாபாரத்தை ஈடுபட்டு வந்தார். 

இவரின் மறைவுக்கு  முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49