19 ஆம் திகதியை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி பரிந்துரை

09 Sep, 2022 | 04:59 PM
image

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து அரச கட்டமைப்புக்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அத்தோடு இம்மாதம் 19 ஆம் திகதியைத் துக்கதினமாக அறிவிக்குமாறும் அதுவரையில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்குரிய அறிவுறுத்தலை வெளியிடுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்குப் பணிப்புரைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17