ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு வருடம் ஒன்றிற்கு 12 000 இற்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி. பரிசோதனைக்காக வருகை தருவதாக சுகாதார அமைச்சி தெரிவித்துள்ளது.