அவசர கடன் உதவி தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையில் உடன்பாடு

Published By: Rajeeban

31 Aug, 2022 | 11:52 AM
image

இலங்கையும் சர்வதேச நாணயநிதியமும் இலங்கைக்கு அவசர கடன் தொடர்பான  ஆரம்பகட்ட உடன்பாட்டை எட்டியுள்ளன.

இது  குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்

நெருக்கடியில் சிக்கியுள்ளஇலங்கையும் சர்வதேச நாணயநிதியமும் ஆரம்பகட்ட பணியாளர்கள் மட்ட உடன்பாட்டைஎட்டியுள்ளன நாளை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என விடயம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

இது குறித்த கேள்விக்கு சர்வதேச நாணயநிதியத்தினதும் இலங்கைஅரசாங்கத்தினதும் பேச்சாளர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58