மட்டக்களப்பில் கிராம சேவகரை வீதியில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய பௌத்த துறவியின் விகாரைக்கு விசாரணைக்கு வந்திருந்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்க முற்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் அவரை தடுத்தும் அதனையும் மீறி அவரை தாக்க முற்பட்டுள்ளார்.

“தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன்“ ; துறவியின் அநாகரீகமான நடத்தை (வீடியோ இணைப்பு)