வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

Published By: Robert

13 Nov, 2016 | 02:31 PM
image

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுகொள்வதற்கு நிதி அமைச்சினால் விசேட பிரிவு ஸ்தாபிக்கபட்டுள்ளது.

இதன்பிரகாரம் சிங்கள மொழி அல்லது ஆங்கில மொழியில் தகவல்களை பெற்று கொள்வதற்கு 071 0242314 அல்லது 071 0242310 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன் தமிழ் மொழியில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 0710242312 அல்லது 071 0242313 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

சிங்கள மொழியில் மாத்திரம் தொடர்பு கொள்வதாயின் 071 0242311 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04